திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (23:34 IST)

ஹிந்தி திணிப்பு முறியடிப்பு- வெங்கடேசன் எம்.பி டுவீட்

தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 40 க்கும் மேற்பட்ட படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் சுமார் 40 க்கும் மேற்பட்ட படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும். ஒரு மாத காலத்துக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும். தபால் அலுவலகம் தமிழ் அலுவலகமாக இருப்பதை உறுதிசெய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.