திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (18:01 IST)

ஏகாம்பரர் கோயிலின் வெள்ளிப்பல்லக்கில் பலகை மிஞ்சியதால் அதிர்ச்சி !!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்  வெள்ளிப் பல்லக்கில் வெள்ளி நகைக்குப் பதிலாக வெறும் மரப் பலகை மட்டுமே எஞ்சி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்  வெள்ளிப் பல்லக்கில் வெள்ளி நகைக்குப் பதிலாக வெறும் மரப் பலகை மட்டுமே எஞ்சி உள்ளதால் கோயில் நிர்வாகிகளும்  பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற பாகங்கள் எங்கே போனது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.