தொடர்புடைய செய்திகள்
- "ஜி.எஸ்.டி மூலம் மாநிலங்களின் நிதி உரிமையை பறித்துவிட்டது பாஜக;- முதல்வர் மு.க. ஸ்டாலின்
- 'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' அதிமுக ஆதரவு- எடப்பாடி பழனிசாமி
- பேப்பர் பேனா பென்சில் வாங்குவதில் ஊழல் ... வாக்குவாதம் செய்த கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
- அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிகாக வைத்திருந்த 40 அடி உயர கட் -அவுட் சரிந்ததால் பரபரப்பு
- கொடநாடு முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்டது.- சீமான்
வெற்றிமாறனுக்கு நன்றி கூறிய சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபராகவும், சவுக்கு மீடியாவை நிர்வகிப்பவரும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார்.
இவர், பாஜக, திமுக, உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அதிரடியான கருத்துக்களை கூறி வரும் நிலையில், சமீபத்தில் சவுக்கு சங்கரை அதிமுகவின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, சவுக்கு சங்கர் சவுக்கு என்ற விசுவல் மீடியாவை தொடங்கவுள்ளதாக சமீபத்தில் பேட்டியளித்திருந்த நிலையில், நேற்று 'சவுக்கு மீடியா பிரைவேட் லிமிட்டேட்' நிறுவன தொடக்கவிழா நடைபெற்றது.
இந்த விழாவில், இயக்குனர் வெற்றிமாறன், நடிகை நமீதா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன் மேடையில் பேசினார். இந்த நிலையில், இன்று சவுக்கு சங்கர், வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன் மேடையில் பேசினார். இந்த நிலையில், இன்று சவுக்கு சங்கர், வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
We are about to embark our media journey #savukkumedia #Vetrimaaran #LeoAudioLaunch #Jawaan #ShahRukhKhan
அடுத்த கட்டுரையில்
