வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (17:58 IST)

கிருஷ்ணர் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன்: சீமான்

seeman
கிருஷ்ணாவதாரம் எடுத்து நான் மக்களை காப்பாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
 
நான் பொறுமையாக இருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவேன் என்றும் நாங்கள் வாழும் பூமியை நேசிக்கின்றோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
 
திமுக ஊழலை பேசும் அண்ணாமலை கடந்த  10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் பற்றியும் அண்ணாமலை பேச வேண்டும் என்றும் பாஜகவினர் சாமியை பற்றியே பேசுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது