தொடர்புடைய செய்திகள்
- மெரினா பீச் ரோட்டுல டீ ஷர்டை தூக்கி காட்டிய ஷாலு ஷம்மு!
- அவ்வ்வ்.... அழகு சும்மா அள்ளுது - கொஞ்சூண்டு இடுப்பு காட்டி மயக்கிய நந்திதா!
- 99% தேவதை... நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
- நானே வருவேன் புது தலைப்பு இதுதான்… செல்வராகவன் செய்த மாற்றம்!
- என்ன மேடம் இதெல்லாம்...? கவர்ச்சியில் கதறவிட்ட Beast ஹீரோயின்!
பாக்சிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?- சார்பட்டா பரம்பரை ட்ரெய்லர்!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன, அந்த வகையில் சார்பட்டா பரம்பரையும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 22 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.
ட்ரெய்லரை காண…
அடுத்த கட்டுரையில்
