காதலில் விழுந்த பதக்க நாயகி!

Dinesh| Last Modified ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (11:36 IST)
பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான மல்யுத்த பிரிவில், வெண்கல பதக்கம் வென்று இந்தியாவை பெருமையடைய செய்தவர் சாக்‌ஷி மாலிக்.


 
அவருக்கு ஆதரவாக இருப்பவருடன் இவர் காதலில் விழுந்துள்ளார். ஆனால், காதலன் பெயரை அவர் இன்னும் குறிப்பிடவில்லை.
 
காதலன் குறித்து, அவர் கூறியதாவது, “எனக்கு ஆதரவாக இருப்பவரை நான் திருமணம் செய்ய இருக்கிறேன். அவர், என்னை திருமணத்திற்கு பிறகும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பார். மேலும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற என் கனவை நனவாக்க அவர் உதவி புரிவார்.” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :