1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 9 செப்டம்பர் 2021 (23:30 IST)

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநராக நாகலாந்து அளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிவிப்பை இன்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.