ஒன்றுக்கு மேல் வீடுகள் வாங்கினால் கட்டுப்பாடு ? உயர் நீதிமன்றம் கேள்வி !
தனிநபர் ஒருவர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கட்டுப்பாடு விதிக்க முடியுமா என ஐகோர்ட் நீதிமன்றத்தின் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீட்டு வசதி வாரியம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில், தனிநபர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கட்டுப்பாடுகள் கொண்டு வர முடியுமா என சென்னை ஐகோர்ட் நீதிபதி மத்திய , மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.