1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (15:09 IST)

பாளையங்கோட்டை துணைமின்நிலையத்தில் மின்தடை விவரம்

பாளையங்கோட்டை  துணைமின்நிலையத்தில் 21.10.2021 (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 05:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு நல்கும் படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
மின் தடை ஏற்படும் பகுதிகள்: வி.மு.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கானிசாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம் மற்றும் நடுவக்குறிச்சி. இப்பகுதி மக்கள் அனைவரும் மின்தடை அறிந்து முன்னேற்பாடுடன் இருங்கள்.