வைரலாகும் லட்சுமிமேனன் - விஜய் சேதுபதி ’றெக்க’ படத்தின் டிரெய்லர் - வீடியோ
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் றெக்க.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருகிறார். ரத்தன் சிவா என்பவர், இப்படத்தை, இயக்கியுள்ளார்.
சதீஷ், கே.எஸ்.ரவிகுமார், கிஷோர், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இபப்டத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
காமன்மேன் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி உள்ளது.