Daily Horoscope
✕

அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள் - இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை?

Updated: செவ்வாய், 9 ஜனவரி 2018 (13:17 IST)
அரசியல் மற்றும் ஆன்மீகம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்பு தெரிவித்திருந்த கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

 
1995ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, தூர்தர்ஷனில் அவர் தொடர்ந்து சில நாட்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஆன்மீகம் - அரசியல் ஒப்பிடுக? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அந்த இரண்டையும் ஒப்பிடக்கூடாது. ஒப்பிடவும் முடியாது. இரண்டும் பாம்பும், கீரியும் போல் வெவ்வேறு துருவங்கள்” எனப் பதில் கூறியிருந்தார்.

 
ஆனால், சமீபத்தில் அரசியலில் வருவதாக அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். எனவே, 1995ம் ஆண்டு அவர் கூறியதற்கும், தற்போது கூறுவதற்கும் முரண்பாடு உள்ளது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளனர்.

எல்லாம் காட்டு

28 பேர் தவெகவுக்கு ஆதரவு!.. பழனிச்சாமிக்கு ஆப்பு!.. மூவரணி போடும் பிளான்!...

கோவில்களுக்குள் செல்போனை எடுத்து செல்லலாம்.. ஆனால்.. இந்து சமய அறநிலையத்துறை முக்கிய உத்தரவு..

இன்று தமிழ்நாட்டில் மழை காலம்.. குடையுடன் வெளியே செல்லுங்கள்: பிரதீப் ஜான்

கரப்பான்பூச்சிகளுக்கு திமுக ஆதரவு எப்போதும் உண்டு: முக ஸ்டாலின்

மின்சாரம் விலை!.. ஆந்திராவை விட தமிழகத்துக்கு அதிகம்.. நடந்தது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments