செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (18:40 IST)

ரஜினி கமலின் அரசியல் குறித்து பேச ஒன்றுமில்லை -நடிகை ஓவியா

தமிழ் சினிமாவில் களவாணி-1, கலகலப்பு,  போன்ற படங்களில் நடித்தவர்,நடிகை ஓவியா. இவர், சில  வருடங்களுக்கு  முன் தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் -1 ல் பங்கேற்று தமிழக மக்களிடம் வெகுவாக அறியப்பட்டார்.
இந்நிலையில், ஒரு தனியார் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர்  கூறியதாவது :
 
ரஜினியும் கமலும் இணைந்து அரசியலில் செயல்படுவதைப் பற்றி பேச ஒன்றுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.