தொடர்புடைய செய்திகள்
- நாங்கள் என்ன சென்னைக்கு புதுசா? உதயநிதியின் கிண்டல் டுவீட்
- சென்னையின் பல பகுதிகளில் கனமழை: விடுமுறை அறிவிப்பு வெளியாகுமா?
- வீட்டில் உள்ள கழிவுகளை விற்பனை செய்ய இணையதளம் ...
- வெங்காயம் கொடுத்தால் பிரியாணி தருவோம்! – ஹோட்டலின் பலே டீல்!
- அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்.. சீக்கிரம் வாம்மா! – மாணவியை ஏமாற்றி பாலியல் தொல்லை!
தமிழகத்தில் சாரலடிக்கும் மழை..
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதன் பிறகு சில நாட்கள் மழை ஓரளவு முடிந்த நிலையில் நேற்று சென்னையில் மழை மீண்டும் ஆரம்பித்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் சென்னையில் மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சிவகங்கை, செங்கல்பட்டு,, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சற்று அவதியில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
