Daily Horoscope
✕

நாளை மறுநாள் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Written By siva
Updated: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (13:10 IST)
தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை மறுநாள் நீலகிரி கோவை திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

8 பெண் அமைச்சர்களா?!. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. அண்ணாமலைக்கு என்னாச்சி?..

துணை விமானி யாருன்னு தெரிஞ்சு போச்சி!.. கடும் விளைவை சந்திப்பீர்கள்!.. இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை..

ஆபாச பேச்சு.. இப்ப உருவ கேலி!.. முக ஸ்டாலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு!...

3 மணி நேரம் வெயிட் பண்ணி உதவி கேட்டார் விஜய்!.. நன்றி இல்லையா?.. பழனிச்சாமி அட்டாக்!..

நாளை தாராபுரத்திலும் ரோட் ஷோ!.. 23 இடங்களில் வாக்கு சேகரிக்கும் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments