1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain for 4 days Meteorological information

4 நாட்களுக்கு மழை...வானிலை ஆய்வு மையல் தகவல்

கோவை
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மேற்குமலைத்தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையு கடுமையான வெய்யில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மழை பெய்யவுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
குழந்தை பெயரில் ரூ.5 லட்சம்- ஸ்டாலின் ; ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி