அதெல்லாம் அப்புறம்… முதல்ல அந்த பாட்ட போடு – தனியார் பஸ் அலப்பறை மீம்ஸ்!

Last Updated: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:24 IST)

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனியார் பேருந்துகள் இயங்க ஆரம்பித்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தனியார் பேருந்துகள் இயங்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. தனியார் பேருந்துகளின் சிறப்பம்சம் என்னவென்றால் அவற்றில் ஓடும் பழைய பாடல்கள்தான். அதை கேலி செய்யும் விதமாக ஒரு மீம்ஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :