1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2019 (16:30 IST)

முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங்

முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங்
சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டனி குறித்த தெளிவான விளக்கத்தை கொடுக்க செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பால் இப்போது அவர் டிவிட்டரில் டிரெண்டாகி உள்ளார். 

ஆம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் போலவே இவர் மிகவும் கோபமாக பேசினார் பிரேமலதா. பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதோடு அதிமுகவையும் குறைசென்னார். இதனால் இவரது பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியதோடு இப்போது அவர் டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளார். #Premalatha தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலர் பிரேமலதா பேசியதற்கு எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றன. அவற்றில் சில இதோ... 
முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங்

முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங்

முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங்

முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங் முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங்

முழுசா சந்திரமுகியா மாறிய பிரேமலதா... டிவிட்டரில் டிரெண்டிங்