தொடர்புடைய செய்திகள்
- 10-12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
- சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்க் பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
- 10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு!
- பேருந்துக்கு காத்திருந்த 12ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!
- மதுபோதையில் கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவர்: டாஸ்மாக்கை மூட அன்புமணி வலியுறுத்தல்!
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுதும் பதிவு 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் 13-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு 14ம் தேதி தொடங்க உள்ளன. இந்த நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்த அறிவிப்பை தேர்வுத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
