நீதிமன்ற வளாகத்தில் காவலர் தற்கொலை

anbarasan
anandakumar| Last Updated: வியாழன், 22 ஏப்ரல் 2021 (23:04 IST)

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீதிமன்ற கட்டடத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்த காவலர் அன்பரசனின் உடலை கைப்பற்றி அவர் எதெனும் பிரச்சனையின் காரணமாக இந்த முடிவு எடுத்தாரா? இல்லை பணி அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுத்தாரா எனப் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சகப் போலீஸார் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :