செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (12:57 IST)

ப்ளீஸ்...நம்மை மட்டையாக்கும் ....மோமோ விளையாடாதீங்க..

இலக்கியத்திலும் சோஷலிசப்புரட்சியிலும் முன்னோடி நாடு ரஷ்யா. ஆனால் அண்மைக்காலமாக  இந்த நாட்டில் அறிமுகமான மோமோ விளையாட்டு புளூவேல் போல பல உயிர்களை பலிவாங்குவதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இவ்விளையாட்டு ஆரம்பிக்கும் முன் இது கேட்டும் அநாவசியமான மற்றும் அபாசமான கேள்விகள் இறுதியில் நம்மை மரணத்திற்கு  அழைத்துச் சென்று விடும் ஆபாயமுள்ளது.
வன்முறையை பிரதானமாகக்கொண்ட இவ்விளையாட்டு தற்போது வெகு பிரபலமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகிறது.
 
மேலும் இவ்விளையாட்டின் போது ஒருகட்டத்தில் மது குடிக்க வேண்டுமென கட்டாயப்படுத்தும் இல்லையென்றால் ’நீ செல்போனில் பதிந்துள்ள ரகசியங்களை  எல்லாம் வெளியே சொல்லி விடுவேன் ’என மிரட்டுமாம். இவ்விளையாட்டு ’வாட்ஸ் அப்’ வழியாக வேகமாக பரவி வருவதாகவும் பலர் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர்.சைபர் க்ரைம் போலீஸாரும் இது பற்றி  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.