1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at Chennai today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Petrol
கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்று விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராததற்கு காரணம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
62 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!