வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2022 (07:59 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Petrol
சென்னையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு சென்றாலும் இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது