1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Petrol
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100,94 எனவும் விற்பனையாகி வருகிறது 
இருப்பினும் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி இருப்பது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது 
 
எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது
அடுத்த கட்டுரையில்
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு: ரூ.1000க்கும் அதிகமாக சென்றதால் அதிர்ச்சி!