வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:00 IST)

பெரியார் சிலை அவமதிப்பு: 2 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில்  கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவர் கைதான நிலையில் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.