திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (18:47 IST)

இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி: பா ரஞ்சித்

ranjith
இசைஞானி இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி செய்வதாக இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் இசைஞானி இளையராஜா டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பும், ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
 
 இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இளையராஜா அனைவருக்கும் இசையை கொண்டு சென்ற கலைஞனாக இருப்பதால் அவர் மூலம் சூழ்ச்சி செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.