தொடர்புடைய செய்திகள்
- ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளர் ப சிதம்பரம்: இன்று வேட்புமனு தாக்கல்
- டி. ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
- முதலமைச்சர் இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
- இந்தியா முழுவதும் திராவிடம் மாடல்: முக ஸ்டாலின் பேச்சு
- சிறப்பாக பணியாற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்!
முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு: ராஜ்யசபா எம்பி பதவிக்கு வாழ்த்து பெற்றார்
முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு: ராஜ்யசபா எம்பி பதவிக்கு வாழ்த்து பெற்றார்
தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப சிதம்பரம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்ட நிலையில் அந்தப் பதவிக்கு வேட்பாளராக ப சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்
இந்த சந்திப்பின்போது ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
