1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Other party members join DMK

திமுகவில் இணைந்த அதிமுக, தேமுதிக, பாஜகவினர்!!

திமுக
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதிமுக, தேமுதிக, பாஜகவை சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். 

 
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, பாஜகவை சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். இந்த இணைப்பின் போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 
அடுத்த கட்டுரையில்
மோட்டோ நியோ என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??