புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 நவம்பர் 2020 (09:29 IST)

மோட்டோ நியோ என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ நியோ ஸ்மார்ட்போன்  இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
மோட்டோ நியோ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2520 பிக்சல் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# பன்ச் ஹோல் 16 எம்பி சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி