அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியிடுவது எங்கே?

ops eps
siva| Last Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (14:05 IST)
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

அதிமுக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்ற நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் போடிநாயக்கனூர் தொகுதியிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியிலும், அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும்,
போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும் எஸ்பி சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், தேன்மொழி நிலக்கோட்டை தொகுதியிலும், போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :