1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By dinesh
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (13:19 IST)

காவல்துறையினருடன் வந்த மர்ம நபர்தான் கழுத்தை அறுத்துள்ளனர்: ராம்குமாரின் வழக்கறிஞர் தகவல்

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு ஜாமின் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.


அந்த மனுவில் ராம்குமார் கூறியுள்ள தவல்கள் அனவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அதில் “எனக்கும் சுவாதியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே காவல்துறையினர் என்னை கைது செய்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும், காவல்துறையினருடன் வந்த மர்ம் நபர்தான் அவரின் கழுத்தை அறுத்ததாகவும் கூறியுள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் ஜாமின் மனுவில் கூறிய தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.