புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஜனவரி 2022 (21:13 IST)

தமிழகத்தில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

நாளை மறுநாள்  முதல் தமிழகத்தில் கொரொனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்  24 மணி நேரத்தில் 10, 978 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.