1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nobody can defeat King Modi Tamil

’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை

Nobody
சமீபத்தில் ’இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரத்துக்கான  விருதை அமெரிக்க நாட்டில் பெற்றிருகிறார் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழகத்தில் பா.ஜ.க இவரது தலைமையால் சூடு பிடித்திருகிறது. முக்கிய நிகழ்வுகள் கருத்துக் கூறிவருகிறார்.
 
தற்போது  அவர் கூறியிருப்பவதாவது:
 
'ஆயிரம் சந்திரபாபு,நாயுடு ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழத்த முடியாது என்றும்,நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள் மறைமுக அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர்.
 
மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
நாங்களும் லேட்டா வருவோம், கரெக்டா அடிப்போம்: ரஜினிக்கு அமைச்சர் பதிலடி