செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 4 ஜூலை 2022 (19:36 IST)

உணவகங்களில் சேவை கட்டணம் விதிக்கக் கூடாது: மத்திய அரசு உத்தரவு!

hotels
உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன
 
இந்த சேவை கட்டணம் அரசுக்கு செல்வதில்லை என்றும் சேவை கட்டணத்தை உணவகங்களில் வசூல் செய்யக்கூடாது என்றும் மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது
 
ஆனால் அதையும் மீறி பல உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் உணவகங்களில் ஹோட்டல்களிலும் வாடிக்கையாளர்களுக்கு அளவில் சேவை கட்டணம் விதிக்க கூடாது என்றும் சேவை கட்டணம் வசூலித்தால் 1915 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது