செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:36 IST)

காய்ச்சலுக்கு பாராசிட்டமல் ஊசி போடக் கூடாது: அமைச்சர் விஜய பாஸ்கர்

தமிழக சுகாதார அமைச்சர் விஜய விஅய பாஸ்கர் இன்று சென்னை எழும்பூரிலுள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார். 
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தற்போது பரவிவரும் காய்ச்சலுக்காக மருத்துவர்கள் ஊசி போடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
 
இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட விருதுபற்றியும் குறிப்பிட்டார்.மேலும் இந்தியாவில் நாகை மாவட்டத்தில் சுகாதாரம்,குடிநீர் மருத்துவ செய்ச்ல்பாடு போன்ற 34 அள்வீடுகளைம் கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மவாட்டம் மிகச்ச்சிறந்த மாவட்டமாக தேர்வாகி விருது கிடைத்திருப்பதறகாக முதலவர் எடப்படி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் அவர் கூறினார்.