1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 மே 2022 (20:45 IST)

நாளை பிரதமர் சென்னை வருகை: எங்கே போனது #GoBackModi ஹேஷ்டேக்!

goback modi
திமுக எதிர்க்கட்சியாக இருந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டிரண்டிங்கில் வைத்திருப்பதை வழக்கமாக செய்திருந்தது 
 
ஆனால் தற்போது ஆளும் கட்சியாக திமுக இருக்கும் நிலையில் நாளை பிரதமரை வரவேற்க முதல்வரே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
 
பிரதமர் மோடி சென்னை வருகை தருகிறார் என்றால் முந்தைய நாளே #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை தெறிக்க விடும் திமுக ஐடி விங் தற்போது அமைதியாக உள்ளது. திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது