திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 மார்ச் 2022 (18:18 IST)

ரூ.70,000 கோடி செலவில் புதிய திட்டம் - தமிழ் நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.  முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், வரும்    2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி நிலையங்களை நிறுவ  திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  வரு ம்  2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகாவாட் திறங்கொண்ட மின் நிலையங்களை நிறுவவும் ரூ.70,000 கோடி செலவில் சூரிய ஒளி மின் நிலையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.