திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (17:32 IST)

மீண்டும் புதுவகை வைரஸ் பரவல்- முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் எச்சரிக்கை

இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்று தற்போது குறைந்துஅரும் நிலையில் வரும் ஜூன் ,ஜூலை ஆகிய மாதங்களில் கொரொனா 2 வத 4 வது அலைபரவும்  என கொரொனா நிபுணர் அறிவித்தனர்.

இந்நிலையில்,  4 வது அலையில் தொற்றுவேகம் பரவும் என்றாலும் கடந்த அலைகளைப் போல்  தீவிரமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுவகை வைரஸ் உருவாகி வருவதாகவும் முன்னெச்சரிகை தேவை என முன்னாள் அமைச்சர்  விஜயபஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: புதுவகை வைரஸின் வீரியத்தைக் கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.