1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold is cheaper..people are happy

தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி

Gold is cheaper
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ. 25 குறைந்து, ரூ.4, 869 க்கு விற்பனை ஆகிறது. ஒரு  சவரன் ரூ.38,952 க்கு விற்பனை ஆகிறது.ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.74.20 க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
ரூ.70,000 கோடி செலவில் புதிய திட்டம் - தமிழ் நாடு அரசு அறிவிப்பு