1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (22:40 IST)

டெம்போ மீது மோதிய இருசக்கர வாகனம் …பதறவைக்கும் வீடியோ

டெம்போ மீது மோதிய இருசக்கர வாகனம் …பதறவைக்கும் வீடியோ
கன்னியாகுமர் மாவட்டம் அடுத்த தேங்காய் பட்டிணம் அருகே ஒரு லாரியை முந்திச் செல்ல இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் முயன்றார். ஆனால்  அவர் டெம்பொ மீது விபத்து  ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கன்னியாகுமர் மாவட்டம் அடுத்த தேங்காய் பட்டிணம் அருகே ஒரு லாரியை முந்திச் செல்ல இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் முயன்றார். அப்போது ஒரு டெம்போ மீது அவர் மோதி விபந்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற் வருகிறார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த விபந்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகள் நெஞ்சை பதற கைக்கும் வகையில் உள்ளது