திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (00:37 IST)

தலைவரே தலைவரே தலைவரே... அப்பா என அழைக்கட்டுமா? ஸ்டாலினின் கண்ணீர் கடிதம்

தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா என ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி காலமானார். கருணாநிதி மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் பிள்ளையுமான மு.க.ஸ்டாலின் மனம் உறுதி கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
அதில், தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா? உயிருக்கு மேலான என் உடன்பிறப்புகளே என்று ஒருமுறை என்று எழுந்து கூறுங்கள் என்று எழுதியுள்ளார்.