அப்பல்லோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

MK Stalin
Last Modified வியாழன், 27 செப்டம்பர் 2018 (03:56 IST)
திமுக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தொண்டர்களை அரவணைத்து கட்சியை அவரது தந்தை போல் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மருத்துவர்களின் வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர் உடனடியாக வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் செய்திகள் தெரிவித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :