வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:22 IST)

ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

PTR
ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பணவீக்கம் பாதிப்பு வராத அளவுக்கு இல்லை என்றால் சட்டியை வைத்து கொண்டு டெல்லியில் தான் இருக்க வேண்டும் என்றும் எங்களுக்கு சுயமரியாதை உள்ளது என்றும் அதற்கு ஏற்றார் போல் நாங்கள் பாதிப்பு வராத வகையில் செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார் 
 
ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று வருவாய் நிதி பற்றாக்குறையை குறைப்பது மற்றும் கடன் வட்டியை கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பணவீக்கத்தை மற்ற மாநிலங்களோடு தமிழகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் பாதிப்பு என்பது தமிழகத்தில் குறைவாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்