ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2019 (21:48 IST)

காளைக்கு பயிற்சி கொடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்...

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சின்ன கொம்பன் என்ற ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
பொங்கள் பண்டிகைக்கு நம் தமிழர் கலாச்சாரத்தின் படி ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் தம் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வீட்டில் வளர்த்துவருகிற கொம்பன் காளைக்கு பயிற்சி அளித்து வரும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.