திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 29 ஜூலை 2021 (16:34 IST)

நகைக்கடன் தள்ளுபடி என்ன ஆனது? அமைச்சர் ஐ பெரியசாமி பதில்!

கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னமும் வாடிக்கையாளர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து திமுக ஆட்சி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கண்டிப்பாக தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.