செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:54 IST)

மெட்ரோ ரயில்களில் புற ஊதா கதிர்கள் மூலம் கிருமி நாசினி!

சென்னையில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்த அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும் கிருமிகளை அழிக்க, காற்று செல்லும் இடங்களில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படும். எனவும் ரயிலின் உள்ளே 25 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் குளிர்சாதன வசதி பராமரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.