வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (15:08 IST)

மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது: அரசு பள்ளி மாணவர்களுக்கு 473 இடங்கள்..!

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு வருகின்றனர்.  
 
தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு கிண்டியில் உள்ள கருணாநிதி சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. 
 
காலை 9.30,  காலை 11:30 மற்றும் மதியம் 2.30 என மூன்று சுற்றுலா கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் மருத்துவ இடங்கள் 473  இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தனியார் மருத்துவ கல்லூரி எண்ணிக்கை 21 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது என்பதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 224 இடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran