1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. M.K.Stalin workout in gim viral video

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் மு.க.ஸ்டாலின் - வைரல் வீடியோ

M.K.Stalin
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
மு.க.ஸ்டாலின் தினமும் தனது வீட்டிலேயே சிறு சிறு உடற் பயிற்சிகளை செய்து வரும். அவர் யோகா செய்யும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியானது.
 
இந்நிலையில், அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்
நெல்லை பேட்டையில் நீரில் மூழ்கிய கடைகள்: பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் சேதம்