1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. M K Stalin will inaugurate chathiram bus stand today

திருச்சி சத்திரம் பேருந்து திறப்பு விழாவில் ஸ்டாலின்!

திருச்சி
திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் சுமார் 28 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகள் நடந்த இந்த பணி இப்போது முடிந்துள்ள நிலையில் இன்று மாலை அதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
 
அடுத்த கட்டுரையில்
செல்போனுக்கு பதில் கல்லை அனுப்பிய பிளிப்கார்ட்: வேலூர் இளைஞர் அதிர்ச்சி!