1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:34 IST)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில் இதுவரை வந்துள்ள விவரங்களை தற்போது பார்ப்போம்
 
சென்னை மாநகராட்சி 15வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி
 
மதுரை மாநகராட்சி  43வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி 
 
மதுரை மாநகராட்சி 36வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
 
மதுரை மாநகராட்சி 23வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும், காங் ஒரு வார்டிலும் வெற்றி
 
அலங்காநல்லூர் பேரூராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர், 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
 
மதுரை மாநகராட்சி 70வது வார்டில் திமுக வேட்பாளர் அமுதா வெற்றி
 
கோவை மாநகராட்சியில் வார்டு எண் 5ல் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் வெற்றி
 
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி
 
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி 3வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி 
 
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி
 
கடலூர் மாநகராட்சியில் திமுக, விசிக தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது
 
வால்பாறை நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், ஒரு வார்டில் சுயேச்சையும் வெற்றி
 
பரமக்குடி நகராட்சிகளில் திமுக 3 வார்டுகளிலும், அதிமுக 1 வார்டிலும் வெற்றி!
 
நெல்லை நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி
 
கொடிவேரி பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் தமிழ்மகன் சிவா வெற்றி
 
புதுக்கோட்டை மாவட்ட, பொன்னமராவதி பேரூராட்சி 1வது வார்டு நாகராஜன்(திமுக) வெற்றி