1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Local trains cancelled in Chennai

இன்று ரத்தான பல மின்சார ரயில்கள்... விவரம் உள்ளே!!

மின்சார ரயில்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு. 
 
ரத்து செய்யப்படும் ரயிகள் விவரம்: 
மூர்மார்க்கெட் - திருவள்ளூர் இடையே காலை 9.30, 9.45, 11.30 மணி, மதியம் 12, 1 மணி, 
மூர்மார்க்கெட் - அரக்கோணம் இடையே காலை 9.50, 11.05 மணி, மதியம் 12.50 மணி, 
வேளச்சேரி - திருவள்ளூர் இடையே காலை 9.05 மணி, மதியம் 12.15 மணி, 
மூர்மார்க்கெட் - திருத்தணி இடையே காலை 10, 11.45 மணி, 
சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே இயக்கப்படும் சுற்றுவட்ட ரயில் காலை 10.20 மணி, 
வேளச்சேரி - திருத்தணி இடையே காலை 11.20 மணி, 
மூர்மார்க்கெட் - கடம்பத்தூர் இடையே காலை 10.30 மணி, மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள்
About Writer
Sugapriya Prakash